பொது செய்தி

இந்தியா

உளவு விமானம்; புதிய விதிமுறை

Added : அக் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
உளவு விமானம்,புதிய விதிமுறை,பாக்.,Pakistan,தினமலர்,dinamalar

புதுடில்லி: அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, நம் நாட்டிற்குள் ஆள் இல்லா உளவு விமானங்கள் ஊடுருவுவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆள் இல்லா உளவு விமானங்கள் இயக்கம் தொடர்பாக, ஒரு வாரத்துக்குள் புதிய விதிமுறைகளை வகுக்க, மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில், பாக்., எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், மூன்று, ஆள் இல்லா உளவு விமானங்கள் பறந்ததை, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-அக்-201916:05:28 IST Report Abuse
Subburamu Krishnaswamy Shoot at sight for unmanned aircraft will be the best solution to reduce the enemy's activities.
Rate this:
Share this comment
Cancel
aanthai - Toronto,கனடா
23-அக்-201904:13:35 IST Report Abuse
aanthai உளவு விமானம் என்றால் சுட்டு வீழ்த்த வேண்டியது தானே . அது என்ன விசாரணை ?
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
23-அக்-201909:40:31 IST Report Abuse
suresh kumar//Aanthai - Toronto,கனடா// வந்து போய்விட்டது. அதனால்தான் எங்கு வந்தது, எப்படி போனது என்று விசாரணை. போய்விட்ட பிறகு சுட்டு வீழ்த்த முடியாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X