கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (8)
Advertisement

ஓட்டாவா : கனடாவில் மீண்டும் ஆட்சியைப்பிடிக்க, இந்தியர் ஜக்மீத் சிங் கட்சியின் ஆதரவு, ட்ரூடோவுக்கு தேவைப்படுகிறது. இதற்கான முயற்சி நடந்து வருகிறது.






வட அமெரிக்க நாடான கனடாவில் பார்லி.,க்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம், 338 இடங்களுக்கு நடந்த தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, 157 இடங்களில் வென்றது. முக்கிய எதிர்க்கட்சியான பழைமைவாத கட்சி, 121 இடங்களில் வென்றது. பெரும்பான்மையை நிரூபிக்க, ட்ரூடோவுக்கு, மேலும், 13 பேரின் ஆதரவு தேவை.





இந்நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜக்மீத் சிங் தலைமையிலான, புதிய ஜனநாயகக் கட்சி, 24 இடங்களில் வென்றுள்ளது. அவருடைய ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
24-அக்-201912:07:40 IST Report Abuse
Sampath Kumar ஆக பிழைக்க போன இடத்தில ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் அளவிற்கு சீக்கியர்கள் வளர்ந்து உள்ளனர் ?? அனால் இந்தியாவில் ???
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
23-அக்-201910:30:34 IST Report Abuse
Apposthalan samlin இவர் வந்து பழைய கல்வி கொள்கை படித்து தான் கிங் மேக்கர்ஆகி இருக்கிறாராம் ?
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-அக்-201910:23:54 IST Report Abuse
pradeesh parthasarathy இந்தியாவுக்கு ஆபத்து ...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-அக்-201921:26:45 IST Report Abuse
Nallavan Nallavanஆபத்தா ? இந்தியாவுக்கா ? மூர்க்கர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X