பொது செய்தி

தமிழ்நாடு

அக்.23: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்,தினமலர்,dinamalar

சென்னை: சென்னையில் இன்று (அக்.23) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.04 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.83 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news




விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.04 ஆகவும், டீசல், லிட்டருக்கு ரூ.69.83 ஆகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X