பொது செய்தி

இந்தியா

பிசிசிஐ தலைவரானார் கங்குலி

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மும்பை: ஐ.பி.எல்., தொடரில்(2013) வெடித்த சூதாட்டத்தை அடுத்து, பி.சி.சி.ஐ.,யை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாக குழு (சி.ஓ.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ.,யின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


இந்நிலையில், இன்று(அக்.,23) மும்பையில் இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் கேப்டன் கங்குலி புதிய பி.சி.சி.ஐ., தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாப்தே தலைமையிலான இரு நபர் அமர்வு அளித்த உத்தரவில்,' புதிதாக பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் பதவி ஏற்றவுடன், சி.ஓ.ஏ., குழு பதவி விலக வேண்டும். இவர்களின் ஊதியத்தை பி.சி.சி.ஐ., வழங்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.palaniyappan - karaikal ,இந்தியா
23-அக்-201917:56:05 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan, karaikal Congratulation mr.sarauv ganguly sir. Indeed very happy all cricket fans..
Rate this:
Share this comment
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
23-அக்-201916:22:54 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan karaikal Bengal tiger mr.saurac ganguly congrats sir. We expect more from you for india cricket team.
Rate this:
Share this comment
Cancel
23-அக்-201912:16:06 IST Report Abuse
ஆப்பு அமித்சாவின் மகன் கையில் நிதிப்பொறுப்பு இருக்கு. அவர் முன்னேறுன மாதிரி கிரிக்கெட் வாரியத்தையம் முன்னேத்திருவாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X