பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு 16,239 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
23-அக்-201911:37:12 IST Report Abuse
Ramesh Sundram எல்லாம் வங்காள விரிகுடா பார்த்து கொள்ளும் நமக்கு கவலை இல்லை போராளீஸ் ஸ்டார்ட் மியூசிக் தண்ணீரை அதிகமா தந்து தமிழகத்தை வெள்ளக்காடாக முயற்சிக்கும் கர்நாடக பிஜேபி அரசு ஒழிக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X