பொது செய்தி

தமிழ்நாடு

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : அக் 23, 2019
Advertisement

தர்மபுரி : தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு 18,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X