தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

டாக்கா: வங்கதேச பெண் எம்.பி., தமன்னா நுஸ்ரத், தேர்வில் தனக்கு பதிலாக வேறு பெண்ணை வைத்து தேர்வெழுதிய சம்பவத்தால், பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



latest tamil news


வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி எம்.பி.,யான தமன்னா, பங்களாதேஷ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., படித்து வந்தார். இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளில் அவருக்கு பதிலாக 8 பேரை போலியாக நியமித்து அவர்களை தேர்வெழுத வைத்ததாக புகார் எழுந்தது. இதனை அங்குள்ள தொலைக்காட்சி, தேர்வு அறையிலேயே சென்று ஆதாரத்துடன் படம்பிடித்து வெளியிட்டுள்ளது.


latest tamil news


இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னான் கூறியதாவது: தமன்னா ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில் 4 செமஸ்டர்களில் மொத்தம் 13 தேர்வுகளில் ஒன்றில் கூட அவர் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளன. இதனால் தமன்னாவை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர், எந்த தேர்வுகளுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார். இவ்வாறு மன்னான் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-அக்-201916:08:05 IST Report Abuse
Endrum Indian அட நம்ம டாஸ்மாக்கினாடு நீட் போலவே இருக்கின்றதே நிச்சயம் சுடலை நல்லா ட்ரெயின் பண்ணியிருப்பார் இவர்களை
Rate this:
Share this comment
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
24-அக்-201910:45:36 IST Report Abuse
 Ganapathy Subramanianஓ, அவர் மம்தா விழாவிற்கு சென்று பெங்காலியில் படித்தது இதற்க்கு தானா?...
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
23-அக்-201912:26:32 IST Report Abuse
suresh kumar அதுதான் அரசியல்வாதி, படித்திருக்கவே தேவையில்லை என்று அரசியல் சாசனம் தெளிவாக சொல்லியுள்ளதே. பிறகும் ஏன் அந்த தேவையில்லாத பட்டத்தின் பின்னால் ஒடி கூடுதல் அசிங்கப் படவேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
23-அக்-201912:03:53 IST Report Abuse
 Ganapathy Subramanian அங்கேயுமா?
Rate this:
Share this comment
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-201913:14:35 IST Report Abuse
Janarthananநம்ம முன்னாள் பங்காளிகள் வேற எப்படி ???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X