பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் பயங்கரவாத முகாம் அழிப்பு : டிஜிபி

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (9)
Advertisement

ஜம்மு : காஷ்மீரில் இயங்கி வந்த அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.






ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தில்பக் சிங், காஷ்மீரின் டிரால் பகுதியில் இயங்கி வந்த அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. முன்னதாக அந்த அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளும், அனந்தநாக்கில் நடந்த தேடுதல் வேட்டையின் போது 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நமது முயற்சியில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். காஷ்மீரை சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் யாரும் பயங்கரவாத அமைப்புக்களில் சேரவில்லை. அவர்கள் அமைதி பாதையையே தேர்வு செய்துள்ளனர்.





எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பயங்கரவாத முகாம்களை அமைத்து, பாக்.,ராணுவமும், அவர்களின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.,ம் அதிக அளவிலான பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பி வந்துள்ளன என்றார். இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பூஞ்ச் பகுதி அருகே பாக்., ராணுவம் அமைத்திருந்த 2 ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளதாகவும், தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
23-அக்-201920:37:59 IST Report Abuse
Charles வெகுநாட்களுக்கப்புறம் நல்ல சேதியை கேட்ட சந்தோஷம். மிக்க நன்றி மோடிக்கும், ராணுவ வீரர்களுக்கும்..
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-அக்-201918:59:39 IST Report Abuse
blocked user என்னதான் அடித்தாலும் பாக்கிகள் எங்களுக்கு சேதமே இல்லை என்பார்கள். இனி தயங்காமல் துணிந்து அடிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
23-அக்-201917:18:32 IST Report Abuse
ashak சிரிச்சிட்டேன்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-அக்-201912:33:14 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதற்கு இம்ரான்கானின் பதில் என்னவாக இருக்கும் என்பதை நினைத்து நானும் வாய் வலிக்க சிரித்து விட்டேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X