சிதம்பரம் ஜாமின் மனு நாளை விசாரணை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிதம்பரம் ஜாமின் மனு நாளை விசாரணை

Added : அக் 23, 2019 | கருத்துகள் (1)
சிதம்பரம், ஜாமின் மனு, விசாரணை, ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ஐ.என்.எக்ஸ்., மீடியா, மோசடி, சி.பி.ஐ., சிபிஐ, அமலாக்கத்துறை, ஐஎன்எக்ஸ் மீடியா, chidambaram, p.chidambaram, INX Media,  finance minister, Inx, cbi, enforcement directorate, ed,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு, நாளை(அக்,ல24) டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை க்கு வர உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ., தாக்கல் வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X