பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பஸ் சேவை

Added : அக் 23, 2019
Share
Advertisement
சென்னை,  மாநகர பஸ், சேவை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வழக்கமான பஸ்கள், சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை(அக்.,24) முதல் அக்., 26 வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ் நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக 310 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X