பொது செய்தி

இந்தியா

டில்லியில் தாக்குதல் நடத்த சதி:உளவுத் துறை எச்சரிக்கை

Updated : அக் 23, 2019 | Added : அக் 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குவதற்கு, ஜமாத் உத்தாவா, லஷ்கர் இ தொய்பா பயங்கவரவாதிகள் திட்ட மிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. டில்லியில் உள்ள போலீஸ் மற்றும் ராணுவ தலைமை அலுவலகம், உளவுத்துறையான 'ரா' அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு

புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குவதற்கு, ஜமாத் உத்தாவா, லஷ்கர் இ தொய்பா பயங்கவரவாதிகள் திட்ட மிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.



latest tamil news



டில்லியில் உள்ள போலீஸ் மற்றும் ராணுவ தலைமை அலுவலகம், உளவுத்துறையான 'ரா' அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், அக்டோபர் மாத இறுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
24-அக்-201905:19:53 IST Report Abuse
tamizha tamizha இதே மாதிரி BJP ரௌடிகள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த போறாங்கன்னு உளவுத்துறை சொன்னா பரவாயில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X