முதல்வர் பெயரில் கார் ஓட்டியவர் கைது

Added : அக் 24, 2019 | கருத்துகள் (7)
Advertisement

ஐதராபாத் : ஆந்திராவின் முதல்வராக, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதல்வரின் பெயரைப் பொறித்த பலகையுடன், கார் ஓட்டியதாக, 27 வயது தொழில் அதிபரை, தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். சுங்கக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, இவ்வாறு அவர் செய்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
24-அக்-201912:58:51 IST Report Abuse
pattikkaattaan எனக்கு தெரிந்து தமிழ்நாட்டிலும் , பெரிய கார்களின் இருபக்கமும் அம்மாவின் படம் ஒட்டி , பதிவு எண்ணெ தெரியாமல் கார்கள் செல்லும் .. போலீஸ் சல்யூட் அடித்து அனுப்பவேண்டும் .. நிறுத்துவதற்கு போலீசிற்கு திராணி கிடையாது
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
24-அக்-201910:33:08 IST Report Abuse
சுந்தரம் இந்த மாதிரி முதல்வர் பெயரில் கார் (சுங்க சாவடியை விடுங்கள்) சாதாரண சாலையில் செல்லும்போது போக்கு வரத்து காவலர்கள் எப்படி அனுமதித்தார்கள்? அவர்களுக்கு தெரியாதா இந்த மாதிரி பதிவு எண்கள் கிடையாது என்று? அடுத்து முதல்வர் பயணிப்பது அரசாங்க கார் தான். அவரது சொந்த கார் கிடையாது. அதில் "G" (தமிழ் நாட்டில் "அ" என்று) இருக்குமே. அது இல்லாமல் எப்படி சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு கொடுத்தார்கள்? மேலும் முதல்வர் காரில் தேசிய கொடி இருக்குமே.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-அக்-201912:18:03 IST Report Abuse
தமிழ்வேல் சார், எப்படி அனுமதித்தார்களா? இதுபோன்ற வண்டிகளை பார்த்தவுடன் தொப்பித்தலைகள்தான் சல்யூட் அடிக்குதே.....
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
24-அக்-201914:35:53 IST Report Abuse
Dinesh Pandianஆந்திராவில் G என்ற பதிவு அரசு வாகனத்திற்கு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
24-அக்-201909:35:11 IST Report Abuse
suresh kumar "சுங்கக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, இவ்வாறு அவர் செய்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது." என்ன பெரிய தொழிலதிபர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X