அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிவு: திமுக - அதிமுக ஆர்வம் காட்டுவது ஏன்?

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவுகளை தி.மு.க. - அ.தி.மு.க.,வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.இடைத்தேர்தல் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று(அக்.,24) வெளியாகின்றன. விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலை

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவுகளை தி.மு.க. - அ.தி.மு.க.,வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.latest tamil newsஇடைத்தேர்தல் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று(அக்.,24) வெளியாகின்றன. விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலை உறுதி செய்யும் என்பதால் தேர்தல் முடிவை தி.மு.க. - அ.தி.மு.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் நடந்த வேலுார் லோக்சபா தேர்தலில் நுாலிழையில் வெற்றியை ருசித்தது. எனவே இத்தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியும் என்பதால் தி.மு.க. பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.


latest tamil newsஇரு தொகுதிகளிலும் வெற்றி பெற அ.தி.மு.க. அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதில் கிடைக்கும் வெற்றி உள்ளாட்சி தேர்தலில் உதவியாக இருக்கும் என்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் முடிவை எதிர்நோக்கி உள்ளது.

அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் உறவை நீடிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்காக இடைத்தேர்தல் முடிவை எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-201914:58:07 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ஊழல் ரவுடிகளை விட பரவாயில்லை இது தான் மக்கள் தீர்ப்பு
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-அக்-201909:27:07 IST Report Abuse
Sampath Kumar ஏன் பிஜேபி ஆர்வம் காட்ட வில்லையா ??/
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
24-அக்-201908:20:29 IST Report Abuse
வல்வில் ஓரி டீம்கா குடும்ப அடிமைகளை விட சிறந்த கூனர்கள் இருக்கிறார்களா என்ன? கோ பாக் மோதி மாதிரி எவ்ளோ அருமையா வேலை செய்யுறீங்க? குடும்ப அடிமைகளுக்கு மத்தவங்களை பார்க்கும்போது அடிமை மாதிரி தான் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X