பொது செய்தி

தமிழ்நாடு

அக்.24: பெட்ரோல் ரூ.75.99; டீசல் ரூ.69.77

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்,dinamalar,தினமலர்

சென்னை: சென்னையில் இன்று (அக்.24) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.99 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.77 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.






விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ.75.99 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ.69.77 ஆகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் this model of giving information is is good. on the first sight itself, one can understand the price change. it is good.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
24-அக்-201911:39:01 IST Report Abuse
சுந்தரம் நண்பரே, செய்தித்தாளில் போடப்பட்டிருக்கும் விலைக்கு பெட்ரோல் டீசல் வெளியில் கிடைப்பதில்லை. அடுத்து ஒரே ஊரில் ஒரே தெருவில் இயங்கும் பாரத் பெட்ரோலியம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இந்தியன் ஆயில் ஆகிய மூன்று பெட்ரோல் விற்பனை நிலைய விலைகளுக்குள்ளும் பலத்த வேறுபாடு. இதனை பல முறை புகார் மனுக்கள் வாயிலாகவும்பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியும் எந்த பயனுமில்லை. ஆனால் ஊழல் மட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X