மஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (8)
Advertisement

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., முன்னிலையில் உள்ளது.






மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய முதல் தொடர்ந்து பா.ஜ., கூட்டணி பெரும்பாண்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.




பா.ஜ., கூட்டணி - 168 முன்னிலை
காங்., கூட்டணி - 90 முன்னிலை
மற்றவை - 30 முன்னிலை

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - chennai,இந்தியா
24-அக்-201914:47:43 IST Report Abuse
vidhuran அதெல்லாம் இல்லே நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க நான் ஒத்துக்க மாட்டேன் புதுசா கோடு போடுங்க
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
24-அக்-201911:01:37 IST Report Abuse
Asagh busagh இனிமே காங்கிரஸ் ஜெயிக்கணும்னா தேர்தல் நடக்கிற மாநிலங்களில் எல்லாம் ஓசிவாயன் தமிழனையும், கம்யூனிஸ்ட் மலையாளியையும் வாக்காளானா கப்பலில் கொண்டு போயி இறக்குனா தான் முடியும்.
Rate this:
Share this comment
Cancel
we -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201909:49:16 IST Report Abuse
we தெரிஞ்சதுதான்! புதுசு இல்ல!
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-அக்-201910:35:23 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅப்போது எதற்கு இந்த வயிற்றெரிச்சல் கருத்து....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X