ஹரியானாவில் தொங்கு சட்டசபை?

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி : ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் நிலை உருவாகியுள்ளது.ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் தொடர்ந்து பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமைகிறது.


முன்னிலை நிலவரம் :


பா. ஜ., - 40 வெற்றி

காங் - 31 வெற்றி

மற்றவை - 19 வெற்றி

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
24-அக்-201923:33:24 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த நிலை=இல் பிஜேபி காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே மற்ற மலை காலை விலைக்கு வாங்குவாங்கர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ellakatchikalumey 420 thaan - chennai,இந்தியா
24-அக்-201920:07:43 IST Report Abuse
Ellakatchikalumey 420 thaan Congress modhala poi jjp ku cm seat tharom nu solli aasai kaatuvaanga. Aana jjp ku budhirundha aadhaku othukaama congressai aatchi amaika solli (vellila irundhu aadharavu kodukurom nu sollanum). Appo thaan kodaichal na ennanu adha anubhavikkum bodhi thaan Congress ku puriyum. Karnataka la siddu yenna vilayatu vilayaandan.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
24-அக்-201919:46:15 IST Report Abuse
Ramakrishnan Natesan நாளை நாடு முழுக்க தந்த்ரஸ் உங்கள் ஊரில் கொண்டாடுவார்கள் மக்கள் நகை எலக்ட்ரானிக் goods வாங்கி ( பருந்தே= இன்னும் சேரனும் ) என்று கொண்டாடுவார்கள் நம்ம அமித் ஷா ஹரியானா விரைந்து CONGRESS MLA க்களை விலைக்கு வாங்குவார் இது தான் BJP பவிசு ஆட்சி எங்களது ஆனால் MLA காங்கிரஸ் காரன் சிரிப்பா வருது
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
24-அக்-201923:22:40 IST Report Abuse
Balajiசெரியா சொன்னீங்க அமெரிக்கரே... மோதலோ EVM னு கூவோணும். அது சரிபட்டு வராதுன்னு தெரியசொல்லோ ஒடனே குத்ரே ஓடுதூ பார் வ்யாவாராம் நடக்குது பார்னு கூவனும். ஆகா மொத்தம் கூவுவது நம் கடமை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X