புதுச்சேரி காமராஜர் நகர் : காங்., வெற்றி

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.





புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் 7612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மொத்தம் 2 சுற்றுக்களைக் கொண்ட காரமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் 14,782 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்., காங்., வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.




புவனேஸ்வரனை விட காங்., வேட்பாளர் ஜான்குமார் 7171 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
24-அக்-201917:31:01 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை கிரண் பேடி இல்லைன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும். எங்கள் வெற்றியை எளிதாக்கிய கிரண் பேடி அவர்களுக்கு நன்றி.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
24-அக்-201920:41:33 IST Report Abuse
s.rajagopalanஎவ்வளவு பெரிய சாதனை ? இந்தியாவையே உலுக்கிடிச்சே ?. ஆனால் இந்த ராகுல் கண்டுக்கவே மாட்டேன் என்கிறாரே ? குறைந்த பட்சம் ..ஒரு டெலிபோன் பாராட்டு. ..பாவம்...நாராயணசாமி......
Rate this:
Share this comment
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
25-அக்-201910:45:00 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஒட்டு கேட்ட மாதிரியே பேசுறீங்க எங்கள் இளவரசர் ராகுல் போன் செய்யலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-அக்-201914:50:50 IST Report Abuse
இந்தியன் kumar பணம் கொடுத்தயா இல்லையா அதை மட்டும் சொல்லுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-அக்-201913:47:15 IST Report Abuse
K.Sugavanam பருப்பு வேகலை..எண்ணப்பண்ண..ஒட்டுறதுதானே ஓட்டும்..உருண்டு புரண்டாலும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X