அரசியல் செய்தி

தமிழ்நாடு

நோட்டாவுடன் மோதும் நாம் தமிழர்

Added : அக் 24, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் நோட்டாவுக்கும், 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி 102 ஓட்டுக்களையும், நோட்டா 85 ஓட்டுக்களையும் பெற்றுள்ளன. இதனால் 3வது இடம் யாருக்கு என்ற போட்டி

சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் நோட்டாவுக்கும், 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி 102 ஓட்டுக்களையும், நோட்டா 85 ஓட்டுக்களையும் பெற்றுள்ளன. இதனால் 3வது இடம் யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-அக்-201920:20:43 IST Report Abuse
Bhaskaran எந்தக்காலத்திலும் பிரிவினையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தமிழகத்தை புறக்கணிப்பதாக மத்திய அரசின் மீது ஆயிரம் கோபம் இருந்தாலும் சீமான் வேறு இடத்தில் கடைவிரிக்க வேண்டியதுதான்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-அக்-201918:08:11 IST Report Abuse
Lion Drsekar அருமையான தலைப்பு . வந்தே மாதரம்
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
24-அக்-201917:59:41 IST Report Abuse
TamilArasan உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா...? "சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த பனங்காட்டு படை..." முக்கி முக்கி கத்தினாள் முதல்வர் ஆகிடலாம் என்ற சீமாரின் கனவு ஐயோ பரிதாபம்... நாங்குனேரியில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன் 3494 வாக்குகள் பெற்றுள்ளார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ. ஹரி நாடார் 4243 வாக்குகள் பெற்றுள்ளார். சீமான் கட்சி 2% சதவிகித வாக்குகளும், ஹரி நாடார் கட்சி 2.49% சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியை விட 749 வாக்குகள் கூடுதலாக ஹரி நாடார் பெற்றுள்ளார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அமமுக கட்சி போட்டியிடாத நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி 7% சதவிகித வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பனங்காட்டு படை கட்சி சீமான் கட்சியை விட 749 வாக்குகள் பெற்று சீமான் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X