அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக வெற்றி: ஓபிஎஸ் உறுதி

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. இரு தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
24-அக்-201915:33:47 IST Report Abuse
தாண்டவக்கோன் தேநீரு அண்ணாச்சி, தர்மயுத்தொம் என்னாச்சி
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-அக்-201914:55:04 IST Report Abuse
இந்தியன் kumar அதிக பணம் வெற்றி பெற்று இருக்கிறது . பொது தேர்தலில் இரு ஊழல் கழகங்களும் படு தோல்வியை சந்திக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-அக்-201914:37:09 IST Report Abuse
Thiagarajan Kodandaraman முரசொலிக்கு சங்கு ஊதிய மக்களுக்கு நன்றி. அய்யா ராமதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X