தாக்கரே குடும்பத்தில் முதல் எம்.எல்.ஏ.,

Updated : அக் 25, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
Aditya Thackeray, Thackeray, Worli, Assembly Election, Election Result, ஆதித்யா தாக்கரே, தாக்கரே, சிவசேனா, வொர்லி தொகுதி, தேர்தல், தேர்தல் முடிவுகள்

மும்பை: மும்பையில் உள்ள வொர்லி தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே 70,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தற்போது தலைவராக உள்ள அவருடைய மகன் உத்தவ் தாக்கரே ஆகியோர் தேல்தல்களில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக அவர்களுடைய குடும்பத்தில் இருந்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே 29 இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். வொர்லி தொகுதியில் அவர் 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-அக்-201910:28:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni THIMUKAVUDAN KOOTTANI VACHCHADHUKKAPPARAMETHAAN KAAN KIRES ROMBAVE KEVALAMAAYITTUTHU
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-அக்-201902:38:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இங்கே கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியை கழுவி ஊதும் காவி நண்பர்களுக்கு இந்த செய்தியை அர்ப்பணிக்கிறேன். ஜெய் ஜிவாஜி..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-அக்-201919:51:03 IST Report Abuse
Bhaskaran அந்தோணி போல் நேர்மையான மாநில காங்கிரஸ் தலைவர்கள் இருந்தால் காவிகாட்சியை எளிதில் அசைத்துவிடலாம்
Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
25-அக்-201903:40:12 IST Report Abuse
Indhiyanஉண்மைதான். ஆனால் காங்கிரஸ் முழுவதும் ஊழலில் மூழ்கி உள்ளதே. எனவே அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் சித்தப்பான்னு கூப்பிடலாம். அதுவரை அசைப்பது கஷ்டம்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X