தாக்கரே குடும்பத்தில் முதல் எம்.எல்.ஏ.,| Dinamalar

தாக்கரே குடும்பத்தில் முதல் எம்.எல்.ஏ.,

Updated : அக் 25, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (11)
Share
Aditya Thackeray, Thackeray, Worli, Assembly Election, Election Result, ஆதித்யா தாக்கரே, தாக்கரே, சிவசேனா, வொர்லி தொகுதி, தேர்தல், தேர்தல் முடிவுகள்

மும்பை: மும்பையில் உள்ள வொர்லி தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே 70,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தற்போது தலைவராக உள்ள அவருடைய மகன் உத்தவ் தாக்கரே ஆகியோர் தேல்தல்களில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக அவர்களுடைய குடும்பத்தில் இருந்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே 29 இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். வொர்லி தொகுதியில் அவர் 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X