மஹா.,வில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கும் காங்.,

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
Maharashtra, Election, AssemblyResult, ElectionResult, Cong., Congress, BJP, NCP, மஹாராஷ்டிரா, காங்., எதிர்கட்சி, பாஜ., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்., கட்சி நான்காவது இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதனால் தனது எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த அக்.,21ல் நடந்தது. இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜ.,-சிவசேனா கூட்டணி, 160 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கின்றன. இதில், பாஜ., 99 இடங்களிலும் , சிவசேனா 61 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல் காங்., கூட்டணி 98 இடங்களிலும் , அதில் தேசியவாத காங்., 55 இடங்களிலும் , காங்., 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.


latest tamil news



காங்., கூட்டணி கட்சிகள் இணைந்து இரண்டாம் இடத்தை பெற்றாலும், காங்., கட்சி 4வது நிலையில் தான் இருக்கிறது. இதனால், அங்கு எதிர்கட்சியாக இருந்த காங்., அந்த அந்தஸ்சை இழப்பது உறுதியாகியுள்ளது. தேசியவாத காங்., எதிர்கட்சி வாய்ப்பை பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண்நம்பி - Chennai,இந்தியா
24-அக்-201918:09:39 IST Report Abuse
அருண்நம்பி அடடா அருமையான செய்தி, அத்தோடு இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் அருமையோ அருமை...........
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
24-அக்-201917:47:18 IST Report Abuse
Rajan காங்கிரஸ் ஆதரவுடன் சிவ சேனா ஆட்சி, ஆதித்யா முதல்வர், காங்கிரஸின் கர்நாடக formula
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-அக்-201917:46:09 IST Report Abuse
Lion Drsekar எது போனாலும் போகட்டும் இப்போதைக்கு சிவகுமார் தான் முக்கியம்,வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X