அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூல ஆவணம் எங்கே? பா.ம.க.,

Added : அக் 24, 2019 | கருத்துகள் (45)
Advertisement
 மூல ஆவணம் எங்கே? பா.ம.க.,

சென்னை:முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஸ்டாலின், நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால், 'முரசொலி' நிலம் குறித்த பட்டாவை, எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில், மூல ஆவணங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.மூல ஆவணங்களை வெளியிட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும், வெளியிட ஸ்டாலின் மறுப்பது ஏன்? சென்னை அறிவாலயம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., அலுவலகம் அமைக்க, முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
26-அக்-201901:50:04 IST Report Abuse
TAMILAN தமிழர் சொத்துக்களை தெலுங்கன் எப்படியெல்லாம் அட்டையை போட்டுள்ளார். நம்பிக்கை துரோகி.
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
25-அக்-201920:47:46 IST Report Abuse
Charles திமுக ஆட்சியில் மற்றும் இல்லை, அதற்க்கு முன்னாடியே தஞ்சாவூர் பெரிய கோவிலின்நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டதாக கேள்வி. ஆண்டவன் சிவன் சொத்தே போய்விட்டதாக நிறைய தஞ்சாவூர் வாசிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
Rate this:
Share this comment
adalarasan - chennai,இந்தியா
25-அக்-201922:28:13 IST Report Abuse
adalarasanசிதம்பரம் கோவில் சொத்துக்களும், கரை வேட்டிகள் ஆக்கிரமித்துள்ளதாக, 25 ஆண்டுகளுக்கு ,முன், செய்தி வந்து பரவலாக, பேசப்பட்டதுமு. க, அவர்கள்,2 தாசில் தாரர்களை,,அப்பாய்ண்ட் , செய்து, ஒரு வருடம், எல்லா, பட்டவையும் , சசோதனையிட்ட பிறகு, அது கட்சி காரர்கள், கையில் என்று தெரிந்தவுடன், சத்தம் இல்லாமல், சரிபார்ப்பதை விளக்கி கொண்டார்கள்?என்று அப்பா செய்தி vandhath...
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
25-அக்-201919:18:53 IST Report Abuse
Ramakrishnan Natesan அன்னே டவுசீர் பாண்டி இந்த விஷயம் ஜெயா காலத்திலேயே தோண்டி அம்மணியால் ஒன்றும் செய்ய இயலவில்லை சொந்த மகனை சொந்த ஊரில் வெற்றி பெற செய்ய துப்பில்லை புறவழியே ராஜ்ய சபா MP அதுவும் உனக்கு ஒரு MP கூட இல்லை இந்த மாதிரி ஒரு MLA கூட இல்லாமல் 32 அடிமைகள் போட்ட வாக்கால் வந்தவர் நீங்கள் கவலை படாதீர்கள் உங்கள் சரஸ்வதி காலேஜ் கூட விதி மீறி கட்டப்பட்டுள்ளதாம் அதற்க்கு நீங்கள் தயாராகுங்கள் முதலில் எப்படி அந்த காலேஜ் காட்டினீர்கள் நீர் ஒரு MBBS டாக்டரே அல்ல ஊரை ஏமாற்றி டாக்டர் என்று சொல்லி திறந்தவர் நீர் உமக்கு எப்படி காலேஜ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X