அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை சந்தித்த அமமுக.,வின் புகழேந்தி

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
AMMK, CM, Tamilnadu CM, Palanisamy, EPS, Pugazhendhi, ADMK, அமமுக, புகழேந்தி, முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், சந்திப்பு

சேலம்: தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி, சேலத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார். இதனால், அதிமுக.,வில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது: சேலத்தில் மாமியார் வீடு இருப்பதால் அருகில் இருந்த முதல்வரை சந்தித்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து கூறினேன். அதிமுக.,வில் இணைவதாக இருந்தால் அறிவிப்பு வெளியிடுவேன். இவ்வாறு கூறினார்.



தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுக அதிருப்தி நிர்வாகியாக இருக்கும் புகழேந்தி, சேலம் நெடுஞ்சாலை நகரில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். பின் பேசிய புகழேந்தி, சேலத்தில் மாமியார் வீடு இருப்பதால், அதே ஏரியாவில் இருக்கும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து கூறினேன் என்றார். அ.தி.மு.க.வில் இணைவது குறித்தும், அரசியல் குறித்தும் முதல்வரிடம் பேசவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-அக்-201917:25:09 IST Report Abuse
Thiagarajan Kodandaraman I FEEL BACK GROUND OF PHOTO WHAT EXPLAINING
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-அக்-201916:12:32 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பெங்களூரு வீட்டுக்கும் போவரே இவர் தான் அது
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
25-அக்-201915:06:29 IST Report Abuse
Cheran Perumal தமிழ்செல்வனுக்கு இனி அரசியல் அஸ்தமனம்தான். வந்ததை வரவில் வைத்து ஒய்வு பெற்றுவிடவேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X