பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் பிடியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: ராவத்

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Pakistan occupied Kashmir, pok, pakistan, jammu and kashmir, terrorists, Army chief, Gen Rawat, ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், ராணுவ தளபதி, பிபின் ராவத்,  பயங்கரவாதிகள்,

புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டில்லியில் அவர் கூறுகையில், கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் குறித்து நாம் பேசும் போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தானையும் சேர்த்து தான் பேசுகிறோம். இதனால், அந்த பகுதியை , நமது மேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடு சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஆனால், அந்த பகுதி அந்த பகுதி பாகிஸ்தான் அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் கட்டுப்படுத்துகின்றனர். பாகிஸ்தானின் ஒரு அங்கமான பயங்கரவாதிகள் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu.KTK - Coimbatore,இந்தியா
26-அக்-201910:16:07 IST Report Abuse
Prabu.KTK இந்தியா விரைவில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
26-அக்-201908:12:52 IST Report Abuse
blocked user தெரிந்த விஷயம்தானே. தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நாடு என்று திருந்தும்? போதாக்குறைக்கு இவர்களுக்கு நிதி கொடுக்க நாலு நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன. தீவிரவாத ஆதரவை விலக்க ஒரே வழி அடக்குமுறைதான். ஆதரவு கொடுப்பவன், நிதி பெறுபவன், கொடுப்பவன் ஆகிய அனைவரையும் கருணை காட்டாமல் போட்டுத்தள்ள வேண்டும். தீவிரவாத போதனைகளுக்கு மசூதிகள் பயன்படுத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26-அக்-201905:38:25 IST Report Abuse
 nicolethomson பாகிஸ்தான் மிக சிறந்த ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருது , அவர்கள் நாட்டில் வளர்த்து விட்ட கொலைகார தீவிரவாதிகளை பாக் ஆக்ரமிப்பு காஸ்மீரிலும் , காட்டிக்கொடுக்கும் தீவிரவாதிகளை இந்தியாவின் உள்ளும் அனுப்பிவிட்டு ஹாயாக உட்கார முயலுகிறது , காட்டிக்கொடுப்போர் இந்தியாவில் சக்ஸஸ்புல்லாக ஊடுருவி விட்டனர் , பல மொழியிலும் எழுதும் பேசும் அனுபவம் வந்து விட்டது , ஆனால் அவர்கள் நிலைப்பாடு என்னவோ இந்தியாவிற்கு எதிராக தான் , இப்போ ராவத் போன்றோர் ஆக்ரிமிப்பு காஸ்மீரில் படையெடுப்பு நடத்தினால் கொலைகார தீவிரவாதிகளும் ஒழிவர் பாகிஸ்தானுக்கு செலவும் மிச்சம் , என்ன நம்ம நாட்டில் உள்ள ஊடுருவல் காரர்கள் தான் காட்டி கொடுத்துகிட்டே இருப்பாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X