காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்| Radha Krishna Mathur has been appointed as Lieutenant Governor of Ladakh. | Dinamalar

காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (4) | |
புதுடில்லி: ஜம்மு- காஷ்மீர் , லடாக், மிசோரம் , கோவா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா முர்முவும், லடாக் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ணன் மாத்தூர்

புதுடில்லி: ஜம்மு- காஷ்மீர் , லடாக், மிசோரம் , கோவா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



latest tamil news





இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா முர்முவும், லடாக் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


மேலும் மிசோரம் மாநில கவர்னராக பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை நியமிக்கப்பட்டு உள்ளார். ஒருங்கிணைந்த ஜம்முகாஷ்மீர் மாநில கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X