சுஜித்திற்காக ராகுல் பிரார்த்தனை

Updated : அக் 27, 2019 | Added : அக் 27, 2019 | கருத்துகள் (23)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi, SaveSurjith, Surjith, Trichy, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, சுஜித், சுர்ஜித், ஆழ்துளை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் விரைவில் மீட்கப்பட்டு பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திப்பதாக காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் 46 மணி நேரத்தை கடந்து மும்முரமாக நடந்து வருகிறது.





இந்த குழந்தை குறித்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் குழந்தையை காப்பாற்ற தீவிர முயற்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை முதல் ஒரு போர்வெல்லில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை காப்பாற்ற போராடி வருகின்றனர். விரைவில் மீட்கப்பட்டு பெற்றோருடன் குழந்தை ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
we -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-201911:41:20 IST Report Abuse
we மேன்மக்கள் மேன்மக்கள்! மனிதநேயமிக்கவர் ராகுல்
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-201911:38:32 IST Report Abuse
RM எதற்கெடுத்தாலும் ஈழத்தமிழர்பிரச்சனைக்கு இந்தியா என ஒரு பிம்பத்தை கொடுக்கவேண்டாம். இறுதிமுடிவுக்கு வெளிநாட்டில் வசித்த சில இலங்கைத்தமிழ்தலைவர்கள் கடைசிநேரம் கைவிரித்ததும், இந்திய அரசாங்கம் உதவியைமறுக்கசொல்லி இந்திய ஆட்சிமாறும் என தவறான நம்பிக்கைஊட்டிய சிலரும் காரணம்என விடுதலைப்புலிகளின்முக்கிய தலைவர் திரு.அனந்தபத்மநாபன் உலகறிய"கூறியிருக்கிறார். அவர் இன்னும்வாழ்கிறார், கேளுங்கள். நார்வே"ரிப்போர்ட்டூம் இதைத்தான் கூறுகிறது. ஈழத்தமிழ் உயிரிழப்பு தமிழ்நாட்டின்அனைத்து தமிழருக்கும்வலிஉண்டு.வருத்தம் இன்றும் உண்டு. இந்தியா போருக்குபின்னும் எததனையோ மறுமலர்ச்சி உதவி செய்தது.உண்மையைமறைத்து, இந்தியர்கள்,ராஜீவ் இறந்து 18 வருடங்களுக்கு பின் பழிவாங்கியதாக கூறும் பொய், உண்மையான தமிழர், இந்தியர் ,ஈழத்தமிழர்மீதுள்ள அரசிற்கு அபபாற்பட்ட அன்பை புண்படுத்துவதாகும்,நன்றிமறந்ததாகும்.
Rate this:
Share this comment
Cancel
ஆல்வின், பெங்களூர் இந்த செய்தியை காங்கிரஸ் ஊடகங்கள் கொடுத்து இருக்க வேண்டும். இது ராகுலுக்கு தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X