அரசு பங்களாவை காலி செய்ய கவுடாவுக்கு நோட்டீஸ்

Updated : அக் 28, 2019 | Added : அக் 28, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி சபி மார்க் பகுதியில் உள்ள விருந்தினர் பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.கர்நாடகாவை சேர்ந்த மத சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் தேவ கவுடாவுக்கு முன்னாள் பிரதமர் என்ற முறையில் டில்லி சப்தர்ஜங் சாலையில் மத்திய அரசு பங்களா வழங்கி உள்ளது.இவர் டில்லி வருகையில் இந்த பங்களாவில் தங்குகிறார்.
deve gowda,அரசு பங்களா,காலி, தேவ கவுடா,நோட்டீஸ்

புதுடில்லி: டில்லி சபி மார்க் பகுதியில் உள்ள விருந்தினர் பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த மத சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் தேவ கவுடாவுக்கு முன்னாள் பிரதமர் என்ற முறையில் டில்லி சப்தர்ஜங் சாலையில் மத்திய அரசு பங்களா வழங்கி உள்ளது.இவர் டில்லி வருகையில் இந்த பங்களாவில் தங்குகிறார். இந்நிலையில் டில்லி ரபி மார்க் பகுதியில் விதால் பாய் படேல் இல்லத்தில் தேவ கவுடாவின் விருந்தினர்கள் தங்குவதற்காக மேலும் ஒரு பங்களா வழங்கப்பட்டு இருந்தது.


latest tamil newsசமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தேவ கவுடா தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு வழங்கப்பட்ட விருந்தினர் பங்களாவை அவர் நீண்ட நாட்களாக காலி செய்யாமல் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார். இந்நிலையில் அந்த விருந்தினர் பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு தேவ கவுடாவிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின் முந்தைய அரசில் அங்கம் வகித்த 25 முன்னாள் எம்.பி.,க்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
28-அக்-201914:21:35 IST Report Abuse
S.BASKARAN இது மாதிரி வெட்கம் கெட்ட ஜென்மங்களை நினைத்து நாம்தான் வெட்கி தலை குனியவேண்டும்.
Rate this:
Cancel
GBR -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-201914:15:13 IST Report Abuse
GBR saamaan thooki veliye veesidunga. ella channelliyum atha kaatanum. appa thaan aduthavanum kaali seivaan. maanam pogattum
Rate this:
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
28-அக்-201912:29:48 IST Report Abuse
Shekar Raghavan பல்லை புடிங்கியாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X