கமிஷனுக்காக 64 குழந்தைகள் படுகொலை

Updated : அக் 30, 2019 | Added : அக் 30, 2019 | கருத்துகள் (60)
Advertisement
Gorakhpur,Infant Deaths,Kafeel Khan,10%,Commission,Oxygen Supplier,dinamalar,தினமலர்,64,குழந்தைகள்,படுகொலை,டாக்டர், கபீல் கான்

போபால்: உ.பி., அரசு மருத்துவமனையில் இறந்த 64 குழந்தைகள், 10% கமிஷனுக்காக படுகொலை செய்யப்பட்டனர் என டாக்டர் கபீல் கான் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 'ஆக்சிஜன்' குறைபாட்டால், 64 குழந்தைகள், 2017ல் பரிதாபமாக இறந்தனர். அவர்கள், மர்ம காய்ச்சலால் இறந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், மருத்துவமனையின் குழந்தைகள் டாக்டர் கபீல் கான் என்பவர், கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, அவர் கூறியதாவது: 'ஆக்சிஜன் சப்ளை' செய்யும் நிறுவனத்திற்கு, நிலுவையில் இருந்த தொகை, வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, முதல்வர் அலுவலகம் வரை, அந்நிறுவனம் புகார் அளித்தன. ஆனால் அவர்களிடம் 10 சதவீத கமிஷன் எதிர்பார்த்து, அந்த தொகையை, அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை. அவர்கள், அதிகாரிகளின் பேராசையால் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-நவ-201913:00:55 IST Report Abuse
Malick Raja கொடிய வனவிலங்குகளை விட தாழ்ந்த மனம் கொண்ட மனிதர்கள் இதை ஏளனம் செய்வது இயல்புதானே ..அவர்களின் மரபணுவில் உள்ளத்தையும் வெளிப்படுத்தும் .. உண்மை வெளிவரும் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் என்பது அறிவிலிகளுக்கு விதிவிலக்காகத்தானே இருக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-நவ-201911:32:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni வெட்கக்கேடான விஷயம்
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
02-நவ-201907:15:06 IST Report Abuse
Rayஎது? பத்து பர்சண்ட்டா? அதுவும் வர மாட்டேங்குதாம் நாற்பத்தைந்தல்லவா இங்கெல்லாம் நடைமுறை...
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
01-நவ-201906:20:55 IST Report Abuse
மணி இந்த பிரச்சினையில் மதத்தை பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன மூடர்களே?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
02-நவ-201907:15:03 IST Report Abuse
Anandanமுட்டுகுடுக்க எதுவும் இல்லைனா அவனுங்க இப்படித்தான் மதம், நவீன தேஷ்பக்தி இப்படி எதைவாது பேசி உளறுவாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X