பொது செய்தி

தமிழ்நாடு

சுஜித் மீட்பு பணி: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

Added : அக் 30, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
 சுஜித் மீட்பு பணி, தவறான, தகவல், பரப்பினால், நடவடிக்கை

திருச்சி:மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணறில் சிக்கிய சுஜித் மீட்பு பணி குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளதாவது: சுஜித் மீட்பு பணிக்கு ரூ. 5 லட்சம், 5 ஆயிரம் லிட்டர் டீசல் செலவானது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒ.என்.ஜி.சி., மற்றும் என்.எல்.சி., தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான செலவு தொகையை கோரவில்லை. மீட்பு பணி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
31-அக்-201903:03:20 IST Report Abuse
B.s. Pillai It is very sad incident. Loss of life can never be compensated. The Government does not have a magic stick that it can wave that stick to give life to the boy.With the available equipments, the government and its officers and staff worked round the clock and it is very unfortunate tht they could not succeed. We can not turn this incident as a weapon to attack the Government or its team of workers who sincerely fought to revive the boy. Please realise it is the primary duty of the parents to watch their wards closely till they attain the age to understand the dangers surrounding them.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-அக்-201900:42:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //மீட்பு பணியில் ஈடுபட்ட ஒ.என்.ஜி.சி., மற்றும் என்.எல்.சி., தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான செலவு தொகையை கோரவில்லை// காந்தி கணக்கில் எழுதிடுவாங்களா? இல்லை மீத்தேன் எடுத்து அல்லது மணலை கொள்ளையடிச்சி கணக்கை சரிக்கட்டுவாங்களா? There nothing called free lunch. இது அமெரிக்காரன் சொன்னது.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
30-அக்-201921:48:29 IST Report Abuse
தாண்டவக்கோன் //மீட்பு பணி// ஓஹோ, அதும்பேரு மீட்புப்பணியா? சொல்லவேயில்ல 🤔🤔🤔‼️‼️‼️
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X