சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூளையில் நீதிக்கு எந்த இடம்?

Added : அக் 31, 2019 | கருத்துகள் (1)
Advertisement
மூளையில் நீதிக்கு எந்த இடம்?

மனிதன், தன் மனதிற்குள் ஆப்பிள், சுத்தியல் போன்ற பருப் பொருட்கள் தொடர்பாக சிந்திப்பதற்கு, மூளையில் குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்துவது வழக்கம். அதேபோல, நீதி, உண்மை, மன்னிப்பு போன்ற உருவமற்ற சித்தாந்தங்களைப் பற்றி மனிதன் சிந்திக்கும்போதும், மூளையின் குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்தக்கூடுமா?

இந்த கேள்விக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுஉள்ளனர்.தன்னார்வலர்கள் சிலரிடம் நீதி, புவியீர்ப்பு விசை, சட்டம் போன்ற உருவமில்லாத சித்தாந்தங்களைப் பற்றி சிந்திக்கச் சொல்லி, அந்த தருணத்தில் அவர்களது மூளையை ஸ்கேன் செய்தனர். அப்படி சிந்தித்த போது, அவர்களது மூளையில் குறிப்பிட்ட பகுதி ஒளிர்ந்து செயல்படுவதை கண்டறிந்தனர். இதனால், மனிதன் அருவமானவற்றை சிந்திக்கவும் மூளையில் சில பகுதிகளை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
01-நவ-201911:53:03 IST Report Abuse
oce பார்வையின் போது இரு கண்களிலிருந்தும் உள்ளே செல்லும் நரம்புகள் தலையின் முன் பக்கமாக அதாவது பெண்கள் நேர் வகிட்டின் பொட்டு வைக்கும் இடத்தில் கூடுகிறது. அங்கே தான் நீதி நேர்மை உண்மை ஆசை பாசம் இன்பம் துன்பம் கருணை கோபம் வெறுப்பு பயம் முதலியன வகுக்கப்படுகின்றன. அந்த இடத்தை பதப்படுத்த நெற்றியில் விபூதி நாமம் பொட்டு போன்றவற்றை அணிகின்றனர். இது இந்துக்களுக்கே உரிய ஆன்மீக சிறப்பு. நீரில்லா நெற்றி பாழ் என்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X