சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சூரிய ஒளிக்கும் குடலுக்கும் என்ன தொடர்பு

Added : அக் 31, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சூரிய ஒளிக்கும் குடலுக்கும் என்ன தொடர்பு

நம் தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் சொல்வதுண்டு. ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், நம் குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான நல்ல நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துஉள்ளனர்.

சூரிய கதிரிலுள்ள புறஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, வைட்டமின் - டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த வைட்டமின் - டி மிகவும் அவசியம்.

இந்த வகையில் குடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் பல்லுயிர் பெருக்கத் தன்மைக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம் என்பதை, மனித சோதனைகள் மூலம் கனடா விஞ்ஞானிகள் நிறுவியிருப்பதாக, 'பிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி' இதழ் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
11-நவ-201909:38:03 IST Report Abuse
Darmavan எதுவுமே மேல் நாட்டவன் சொன்னால்தான் நமக்கு உறைக்கிறது
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
05-நவ-201913:32:09 IST Report Abuse
G.Kirubakaran இந்துக்கள் காலையில் ஆற்றில் குளித்து ,இடுப்பில் தொப்புள் தெரிய சூரிய நமஸ்காரம் செய்வது வழக்கம்.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
06-நவ-201909:09:37 IST Report Abuse
மணிஎன்னது?...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-நவ-201910:13:31 IST Report Abuse
Sampath Kumar இது எல்லாம் தெரிந்து தான் எங்கள் விவசாய பெருமக்கள் வெறும் கோவணத்தை கட்டி கொண்டு நாள் முழுவதும் வெயிலில் வேலை செய் து வருகிறார்கள் அவர்களின் ஆரோக்கியது இதுவும் ஒரு காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X