செல்பியால் பலியான கேரள ஐ.டி., ஜோடி

Updated : அக் 31, 2019 | Added : அக் 31, 2019 | கருத்துகள் (19)
Advertisement
Selfie, Kerala, IT, செல்பி, கேரளா, ஐடி, தம்பதி, பலி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி., ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதி விஷு விஸ்வநாத் (வயது 29) மற்றும் மீனாட்சி மூர்த்தி (வயது 30). கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர்கள், காதலித்து திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினர்.
இந்நிலையில், கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தலமான 'யோசிமிட்டே தேசிய பூங்காவிற்கு சென்ற இவர்கள், அங்குள்ள 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து செல்பி எடுத்தனர். அப்போது, தவறி விழுந்த இருவரின் உடல்களும் பள்ளத்தாக்கு பகுதியில் மீட்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
31-அக்-201920:47:33 IST Report Abuse
g.s,rajan செலஃபீ கிறுக்குங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
31-அக்-201918:37:27 IST Report Abuse
Prabhakaran Vairavel என்னய்யா பழைய செய்திலாம் போடுறீங்க
Rate this:
Share this comment
Cancel
31-அக்-201917:39:05 IST Report Abuse
Ganesan Madurai அவங்க திவசமே முடிஞ்சுசாச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X