அல்பாக்தாதி கொலை: உறுதி செய்தது ஐ.எஸ்.,

Updated : நவ 01, 2019 | Added : நவ 01, 2019 | கருத்துகள் (20)
Advertisement
அல்பாக்தாதி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அமெரிக்க ராணுவம், கொலை,

இந்த செய்தியை கேட்க

பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, சமீபத்தில் அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. தப்பிக்க முடியாததால், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, அல் பாக்தாதி, தற்கொலை செய்தார்.இதன்பின், பாக்தாதி உடலை, அமெரிக்க ராணுவம், கடலில் துாக்கி வீசி, அடக்கம் செய்தது.
இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும் அபூஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும் உறுதி செய்துள்ளது.பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
01-நவ-201914:05:29 IST Report Abuse
 Muruga Vel இந்த அமைப்பே செட்டப் செஞ்சது மாதிரி இருக்கே .. நல்லா தின்னு தின்னு கொழுத்து தண்ட சோத்து தடிராமன் மாதிரி இருக்கானே இவன் படமே செட்டப் மாதிரி தெரியுது
Rate this:
Share this comment
tamil pesum indian - Buenos Aires,அர்ஜென்டீனா
01-நவ-201915:44:36 IST Report Abuse
tamil pesum indian72 recycled virgins waiting for him....
Rate this:
Share this comment
Cancel
01-நவ-201913:05:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உலகம் எங்கோயோ போய்க்கொண்டிருக்கிறது
Rate this:
Share this comment
01-நவ-201913:43:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்கால்வாசி பிரசுரித்தால் எப்படி....
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
01-நவ-201912:25:26 IST Report Abuse
hasan இவன் cia ஏஜென்ட், இவன் கொல்லப்படவில்லை, கொல்லப்படவும் மாட்டான் , இவன் வேலை முடிந்தது, இவன் வேறு நாட்டில் வேறு பெயருடன் வேறு அடையாளங்களுடன் வாழ்வான், அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இவன், கொன்றவர்கள் ஏன் இவன் சடலத்தை காட்டவில்லை, உலகை அச்சுறுத்திய பயங்கரவாதியை கொன்றதாக கூறும் அமெரிக்கா இவன் கொல்லப்பட்டதை ஏன் காண்பிக்க வில்லை, அதில் தான் அரசியல் உள்ளது, இது தெரியாமல் இங்கே கருத்து கூறுபவர்களை நினைத்தால் சிரிப்பாக உள்ளது
Rate this:
Share this comment
vasanthan - Moscow,ரஷ்யா
01-நவ-201912:35:59 IST Report Abuse
vasanthanசரி மனசதேத்திக்க.. உன்தலையெழுத்து சாவணும்னு இருந்தத மாத்தவா முடியும்...
Rate this:
Share this comment
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-நவ-201912:49:23 IST Report Abuse
Janarthananநீ தான் CIA ஏஜென்ட் தலைவனோ??? ஏண்டா எல்லோரும் ஓரி மாதிரி திரிகிறீங்க...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
01-நவ-201913:15:53 IST Report Abuse
வல்வில் ஓரி நீங்க எல்லாருமே இந்த ஷண்டிங்க் (டிராக் மாத்துற) வேலைய அருமையா பண்ணுறீங்களே.. எப்படி ஹாசன் சார்?...
Rate this:
Share this comment
முத்து - Khobar,சவுதி அரேபியா
01-நவ-201913:38:57 IST Report Abuse
 முத்து இப்படியான சந்தேகங்கள் பின்லாடன் உயிருடன் எங்காவது இருக்கின்றாரா என்ற நம்பிக்கை நமக்குள் எழச்செய்கின்றது.நன்றி ஹசன் அவர்களே.....
Rate this:
Share this comment
tamil pesum indian - Buenos Aires,அர்ஜென்டீனா
01-நவ-201915:47:55 IST Report Abuse
tamil pesum indianபாகிஸ்தான் தேசபக்தர் பாக்தாதி பக்தன் ஆனது ஆச்சரியமாய் இல்லை ....
Rate this:
Share this comment
RGK - Dharapuram,இந்தியா
01-நவ-201915:57:39 IST Report Abuse
RGKமதம் முக்கியம் தான் ஆனால் அதற்காக இப்படியா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X