டில்லி விமான நிலையத்தில் வெடிமருந்து கண்டுபிடிப்பு

Updated : நவ 01, 2019 | Added : நவ 01, 2019 | கருத்துகள் (20)
Advertisement
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 3வது டெர்மினலில் சந்தேகப்படும் படும் வகையில் பை ஒன்று இருந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பையை எடுத்து சோதனை நடத்தினர். அதில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது
delhi airport, rdx, security, dinamalar, டில்லி விமான நிலையம், ஆர்டிஎக்ஸ், வெடிமருந்து, பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news
டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 3வது டெர்மினலில் சந்தேகப்படும் படும் வகையில் பை ஒன்று இருந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பையை எடுத்து சோதனை நடத்தினர். அதில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சக்திவாய்ந்தது என கூறப்படுகிறது.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil newsவெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. பயணிகள் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மோப்பநாயகள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கப்படுகிறது.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
01-நவ-201914:40:00 IST Report Abuse
kattus Moorks பாவாடைஸ் சோகம்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-நவ-201913:59:38 IST Report Abuse
Pugazh V முட்டுக்கொடுத்து ஈழுத யாரும் வரவில்லை. இவர்களாகவே கற்பனை பண்ணி எழுதிக் கொள்கிறார்கள். அதுவும் ஒருத்தர், "பாக்தாதி யை கொன்றதற்காக இப்படி செய்வதாக" எழுதறார். யோவ்...பாக்தாதி யை டில்லிக்காரரா கொன்றது? அமெரிக்க காரன்யா. இதுகூட தெரியலியா அல்லது முட்டுக்கொடுப்பா?
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
01-நவ-201915:49:14 IST Report Abuse
Vaanambaadiஇப்போ காஸ்மீர் தமிழ் நாட்டை சேர்ந்ததா..? இல்லை திராவிடனுங்க அங்க வசிக்கிறானுங்களா...? ...சுடலை காசுமீருக்கு பொங்கலையா...அதே மாதிரி தான்......
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்எங்கேயோ வரைந்த கார்ட்டூனுக்கு இங்கே மார்கத்தினர் கொடிபிடித்து போராடவில்லையா. எங்கோ இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டார்கள் என்பதற்காக சென்னை சென்ட்ரலில் ரயிலில் குண்டு வெடிக்கவில்லையா. இதற்கும், இவர்களுக்கும் இப்படி ஒரு முட்டு கொடுக்க உங்களால் மட்டுமே முடியும்....
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-நவ-201917:03:32 IST Report Abuse
Janarthanan இவர் கொண்டை அடிக்கடி வெளியில் தெரிகிறது ???...
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
01-நவ-201917:50:52 IST Report Abuse
Swaroopa Methaஅப்போ வெடி மருந்து வெச்சவன உனக்கு தெரியும்கர...
Rate this:
01-நவ-201918:03:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்யோவ் , அமெரிக்காவில் குண்டு வைக்க முடியவில்லை என்றால் வேறு நாட்டில் வைப்பார்கள் , அது அவர்களின் டிசைன். இலங்கையில் எதற்கு குண்டு வைத்தார்கள் தெரியுமா ?...
Rate this:
Cancel
01-நவ-201912:58:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அமைதியாக வேலை செய்ய விடமாட்டேன்கிறார்கள், அல் பக்தாதி கொல்லப்பட்டதற்கு ஒரு மரண அமைதி ஏற்படுத்த வேண்டாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X