அயோத்தி தீர்ப்பை வரவேற்று செயல்படுத்துவோம்: யோகி

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் நில விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வர உள்ள நிலையில் உத்திரபிரதேச பா.ஜ. முதல்வர் யோகி ஆதித்யநாத் , கூறியது, அயோத்திக்கு என, தனித்துவமான அடையாளத்தை அளிக்க விரும்புகிறோம். எனவே தான், கடந்த இரண்டரை ஆண்டுகளில், அங்கு பல மாற்றங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். ராமஜென்ம பூமி விவகாரத்தில், நம்பிக்கையை
அயோத்தி, தீர்ப்பு, வரவேற்பு, செயல்படுத்து,யோகி

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் நில விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வர உள்ள நிலையில் உத்திரபிரதேச பா.ஜ. முதல்வர் யோகி ஆதித்யநாத் , கூறியது,

அயோத்திக்கு என, தனித்துவமான அடையாளத்தை அளிக்க விரும்புகிறோம். எனவே தான், கடந்த இரண்டரை ஆண்டுகளில், அங்கு பல மாற்றங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். ராமஜென்ம பூமி விவகாரத்தில், நம்பிக்கையை இழந்த நேரத்தில், தினந்தோறும் விசாரணை நடத்தி, அந்த நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க செய்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. இறுதி தீர்ப்பை மனதார வரவேற்று, அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
02-நவ-201914:56:43 IST Report Abuse
RM இது உத்திரபிரதேசத்தில், அவரோட ஆட்சியில் ஆஸ்பத்திரியில் குழந்தைங்க இறந்த விவகாரம். ஒண்ணும் தெரியாம கமெண்ட் பதில் கூடாது
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-நவ-201909:52:53 IST Report Abuse
Sampath Kumar அப்ப சரி தீர்ப்பு புரிந்து போச்சு
Rate this:
Cancel
Ram - Panavai,இந்தியா
02-நவ-201908:48:11 IST Report Abuse
Ram இது ஒண்ணுதான் குறைச்சல்
Rate this:
தத்வமசி - சென்னை ,இந்தியா
02-நவ-201909:22:08 IST Report Abuse
தத்வமசி முதலில் உன் பெயரை மாற்று. அல்லது அந்த பெயரில் ஒளிந்துக்கிறாயா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X