பொது செய்தி

இந்தியா

ரஜினிக்கு சாதனையாளர் விருது

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (115)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நடிகர் ரஜினிக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்துள்ளார்.



latest tamil news




கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு Icon of Golden Jubliee என்ற பெயரில் சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

நடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்துள்ளார். கோவாவில் நவம்பர் 20 ம் தேதி துவங்கி நவம்பர் 28 வரை நடக்கும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.


latest tamil news




இது குறித்து பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இந்திய சினிமாத்துறையில் முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் விருதை ஏற்று கொண்டார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


நன்றி

இதற்கு நன்றி தெரிவித்து ரஜினி ட்வீட்டரில் வெளியிட்ட அறிக்கை:50வது சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழாவை முன்னிட்டு, மத்திய அரசு வழங்கும் உயரிய கவுரவத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KATHIR -  ( Posted via: Dinamalar Android App )
03-நவ-201907:36:41 IST Report Abuse
KATHIR ஒரு விருது waste.காளை மாட்டில் பஜக பால் கறக்க நினைக்கிறது..இது எப்போதுமே நடக்க போறது இல்லை
Rate this:
Cancel
03-நவ-201904:41:54 IST Report Abuse
Aravamuthan Senthilkumar பாஜ கட்சியின் விருந்தா..அப்படி என்ன ..........
Rate this:
Cancel
02-நவ-201922:40:00 IST Report Abuse
Kalyanaraman கமல் 60 கொண்டாடப்படுகிறது. அதை மறக்கடிக்க பிஜேபி இப்படி தாஜா செய்கிறது. ரஜினி எப்போவுமே அரசியலுக்கு வரமாட்டார். இதுதான் உண்மை. இந்த மண்குதிரை எப்போவுமே சவாரிக்கு உதவாது. பிஜேபி கு செருப்பாலடித்தாலும் புத்தி வராது.
Rate this:
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
03-நவ-201919:37:10 IST Report Abuse
S.V.SRINIVASANரஜினி அரசியலுக்கு வராதவரை நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X