இரவில் சுற்றித் திரிந்த சந்தேக நபர்கள் இருவர் கைது

Added : நவ 05, 2019 | |
Advertisement
காரைக்கால்:காரைக்காலில் இரவில் சுற்றித் திரிந்த சந்தேக நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கோட்டுச்சேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழகாசாகுடி மற்றும் கோட்டுச்சேரியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த செல்வன் மகன் கட்டையன் (எ) சக்திவேல்,37;

காரைக்கால்:காரைக்காலில் இரவில் சுற்றித் திரிந்த சந்தேக நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கோட்டுச்சேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கீழகாசாகுடி மற்றும் கோட்டுச்சேரியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த செல்வன் மகன் கட்டையன் (எ) சக்திவேல்,37; பொறையாரை சேர்ந்த மகாலிங்கம் மகன் குமார்,27; என்பது தெரிய வந்தது. அவர்கள் நடத்தையில் சந்தேகம் கொண்ட போலீசார், இருவரையும் சந்தேக வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X