சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெங்கு: ஆசிரியை பலி

Added : நவ 05, 2019
Advertisement

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை இறந்தார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்தவர் கோபு மனைவி சத்யாதேவி, 37; தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சத்யாதேவி, 1ம் தேதி, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், நேற்று இறந்தார்.இதையடுத்து, கீழநாஞ்சில்நாடு மக்கள், மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X