உ.பி.,யில் பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
லக்னோ: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் உ.பி.,யில் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.காஷ்மீர் எல்லையில் பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் அவ்வப்போது துப்பாக்கி சப்தம் கேட்டபடியே உள்ளது. பாக்., அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த செய்தியை கேட்க

லக்னோ: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் உ.பி.,யில் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



காஷ்மீர் எல்லையில் பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் அவ்வப்போது துப்பாக்கி சப்தம் கேட்டபடியே உள்ளது. பாக்., அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.


latest tamil news




அயோத்தியில் பதுங்கல் ?


இந்நிலையில் உ.பி.,யில் பாகிஸ்தானை சேர்ந்த 7 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்து உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் அயோத்தியை ஒட்டிய பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும், போலீசார் உஷாராக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-நவ-201917:24:26 IST Report Abuse
RajanRajan SHOOT AT SITE IS THE APT ACTION
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
05-நவ-201916:29:45 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் நீங்க தான் ரொம்ப கடுமையா எல்லையை பாதுகாக்கிறோம்ன்னு சொல்றீங்க, அப்பறம் எப்படி தீவிரவாதிங்க உள்ளே வந்தானுங்க? காஷ்மீரில் எல்லா பாதுகாப்பையும் மீறி நாப்பது கிலோ கேக்கை (வெடிகுண்டு இல்லை) கொண்டு வந்து வெடிக்கவைத்தது போலவா?
Rate this:
Cancel
Guru - சென்னை,இந்தியா
05-நவ-201915:45:06 IST Report Abuse
Guru ஜனநாயக நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபட கூட சுதந்திரம் இல்லையா? பாயாச ஆட்சியே ஒழிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X