பாஸ்வான் மகனுக்கு கட்சி தலைவர் மகுடம்

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : பீஹாரில் பிரதான கட்சியாக லோக் ஜனசக்தி கட்சி உள்ளது.இக்கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ளார்.இந்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவராக, அவருடைய மகன் சிராக் பாஸ்வான்,37, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.டில்லியில் நேற்று நடந்த
பாஸ்வான் மகன், கட்சி தலைவர் மகுடம்

புதுடில்லி : பீஹாரில் பிரதான கட்சியாக லோக் ஜனசக்தி கட்சி உள்ளது.இக்கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவராக, அவருடைய மகன் சிராக் பாஸ்வான்,37, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


டில்லியில் நேற்று நடந்த கட்சியின் தேசிய செயற்குழுவில் ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிராக் பாஸ்வான் தற்போது, எம்.பி.,யாக உள்ளார். கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து இனி முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இவரிடம் ஒப்படக்கப்பட்டுள்ளதாக கட்சிவட்டராங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
06-நவ-201915:26:41 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj 37 வயதின் கால்களில் 60 வயதுக்கும் மேலானவர்களும் விழவேண்டும் போலும் இந்தியாவில் இனி வாரிசுகள் அரசியல் எழும்புவது கஷடம் அவ்வாறு எழும்பினாலும் எழும்பிடவைத்தாலும் மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் மீள பறி போவதற்கு வழி உருவாக்கவே
Rate this:
Cancel
Balaji - Khaithan,குவைத்
06-நவ-201915:02:13 IST Report Abuse
Balaji இந்தியாவின் சாபக்கேடு இந்த வாரிசு அரசியல் தான்..... இதை எப்படித்தான் ஒழிப்பதோ தெரியவில்லை..... கொடிய நோயான புற்றுநோயைவிட இதுதான் மிகவும் மோசமானது....... அரசியலில் வருவதற்கு குறைந்த பட்ச தகுதியாக 5 வருடம் ராணுவத்தில் பணி செய்ய வேண்டும் என்றும் அடுத்த 5 வருடம் விவசாயம் செய்யவேண்டும் என்றும் கொண்டுவந்தால் வாரிசுகள் அரசியலுக்கு வருவதற்கு விரும்ப மாட்டார்கள்........ தேர்தல் கமிஷன் இதுபோன்று எதையாவது முன்னெடுக்குமா????
Rate this:
Cancel
06-நவ-201911:34:51 IST Report Abuse
kulandhai Kannan மற்றுமொரு வாரிசு. வாழ்க ஜன நாயக அகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X