பாஸ்வான் மகனுக்கு கட்சி தலைவர் மகுடம் | Dinamalar

பாஸ்வான் மகனுக்கு கட்சி தலைவர் மகுடம்

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி : பீஹாரில் பிரதான கட்சியாக லோக் ஜனசக்தி கட்சி உள்ளது.இக்கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ளார்.இந்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவராக, அவருடைய மகன் சிராக் பாஸ்வான்,37, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.டில்லியில் நேற்று நடந்த
பாஸ்வான் மகன், கட்சி தலைவர் மகுடம்

புதுடில்லி : பீஹாரில் பிரதான கட்சியாக லோக் ஜனசக்தி கட்சி உள்ளது.இக்கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் புதிய தலைவராக, அவருடைய மகன் சிராக் பாஸ்வான்,37, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


டில்லியில் நேற்று நடந்த கட்சியின் தேசிய செயற்குழுவில் ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிராக் பாஸ்வான் தற்போது, எம்.பி.,யாக உள்ளார். கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து இனி முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இவரிடம் ஒப்படக்கப்பட்டுள்ளதாக கட்சிவட்டராங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X