பாஜ.,வில் இணையுமா தமாகா.,: வாசன் விளக்கம்

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாசன், தமாகா, பாஜ, விளக்கம்

புதுடில்லி: பாஜ., கட்சியுடன் தமிழ் மாநில காங்., கட்சியை இணைக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கேற்ற வகையில், பிரதமர் மோடியை தமாகா தலைவர் வாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், கூட்டணி கட்சி என்ற ரீதியில் அவரை சந்தித்தேன். மத்திய, மாநில அரசுகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம் எனக் கூறினேன். நான் கூறிய கருத்துகளை மோடி தெளிவாக கேட்டறிந்தார்.
பாஜ.,வுடன் இணையப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்றத்திலும் தமாகா.,வின் குரல் தனித்தன்மையுடன் ஒலிக்கும். இவ்வாறு வாசன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
06-நவ-201919:55:53 IST Report Abuse
s.maria alphonse pandian வாசனை போன்றவர்கள் அதிகப்படியாக பிஜேபியில் சேர்ந்தால் பிஜேபியின் மீதிருக்கும் பயம் ஐயம் போன்றவை மக்கள் மனதிலிருந்து நீங்கும்...சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தலைவர்களும் இணையலாம்..
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
06-நவ-201919:23:31 IST Report Abuse
Raghuraman Narayanan தாமாக கலைக்கப் படலாம். திரு வாசன் அவர்கள் BJP யில் சேரலாம். எது வேணும்னாலும் நடக்கலாம்.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
06-நவ-201918:38:29 IST Report Abuse
A.Gomathinayagam எதிர்காலம் வேண்டுமென்றால் தற்பொழுது உள்ள சூழ் நிலையில் ஆளும் கட்சியுடன் இணைந்து விடுவதே நல்லது ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X