அரசியல் செய்தி

தமிழ்நாடு

சர்வதேச யோகா மையத்திற்கு முதல்வர் அடிக்கல்

Added : நவ 06, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: செங்கல்பட்டில், ரூ.96 கோடி மதிப்பீட்டில், 50 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மைய கட்டிடங்களுக்கு, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த யோகா மையத்தில், இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, யோகா சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள்

சென்னை: செங்கல்பட்டில், ரூ.96 கோடி மதிப்பீட்டில், 50 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மைய கட்டிடங்களுக்கு, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த யோகா மையத்தில், இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, யோகா சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இன்னும் கெளம்பலயா
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
06-நவ-201917:42:50 IST Report Abuse
Naagarazan Ramaswamy நம் நாட்டிலுள்ள பல சிறந்த யோகா பள்ளிகளை இந்த தொகுப்பில் சேர்த்து இடம் கொடுக்கலாம். வேண்டிய பள்ளிகளை மக்களே தேர்ந்து எடுத்து யோகம் பயில வழி வகுக்கவேண்டும்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-நவ-201915:29:57 IST Report Abuse
A.George Alphonse Very good and appreciated works of this present government on the people's health and welfare.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X