ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00.தங்கரத புறப்பாடு: மலைக்கோயில், பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம் காலை 8:00 மணி, வைத்தீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி, சின்னகுமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில், பழநி, சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம், தீபாராதனை, காலை 9:00 மணி, அன்னதானம், பகல் 12:30 மணி.ஆரத்தி பூஜை: ஸ்ரீஷீரடி சாய்பாபா ஞானாலயம் தியான மண்டபம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, ஆரத்தி பூஜை, காலை 11:30 மணி, அன்னதானம், பகல் 12:30 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.குரு ஆராதனை: சோமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:30 மணி, சிறப்பு பூஜை.குரு ஆராதனை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, பகல் 11:30 மணிமுதல், திரவிய அபிேஷகம், குரு வழிபாடு, அன்னதானம்.குரு ஆராதனை: சீரடி சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, குரு ஆராதனை.குரு ஆராதனை: ஆதி மூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, குரு ஆராதனை. பொதுஇரண்டாம் நிலை காவலர்களுக்கு உடல் தகுதி தேர்வு: ஆயுதப்படை மைதானம், சீலப்பாடி, காலை 6:00 மணி.நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: இந்திரா கம்யூனிட்டி ஹால், பழநி ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: திண்டுக்கல் நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்கம்.நேர்முக தேர்வு பயிற்சி: 'குரூப்-2' தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்பதற்கான பயிற்சி, மாவட்ட வேலை வாய்ப்பு முகாம், திண்டுக்கல், காலை 10:00 மணி.கிரிக்கெட் வீரர்கள் தேர்வு: எம்.வி.எம்., நகர் விளையாட்டு மைதானம், திண்டுக்கல், காலை 7:00 மணி, ஏற்பாடு: பூஸ்ட் நிறுவனம், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE