சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பிளாஸ்டிக்கால் ஆன செங்கல்!

Added : நவ 07, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பிளாஸ்டிக்கால் ஆன செங்கல்!

வீணாகும் பிளாஸ்டிக் குப்பைகள், விரயமாகும், கிரானைட் சில்லுகள் போன்றவற்றை வைத்தே, உறுதியான கட்டடப் பொருட்களை படைக்கிறது, மைசூரைச் சேர்ந்த ஜக்ருத் டெக்.மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கை, செங்கல் மற்றும் நடைபாதை கற்களாக வடிக்கிறது ஜக்ருத்.

இதன் நிறுவனர்கள், மைசூருக்கு அண்டை மாவட்டங்களில் மறுசுழற்சி சேகரிப்பு அமைப்புகளிடமிருந்து பிளாஸ்டிக் மற்றும் கிரானைட் போன்றவற்றை சேகரித்து, தனது ஆலையில் அவற்றை செங்கற்களாக வடிக்கிறது. இந்த பிளாஸ்டிக் கற்கள், 21 டன் எடையையும், 120 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவை.

இந்த பொருட் களை உருவாக்க சிமென்ட் சிறிதளவும் பயன்படுத்தப்படுவதில்லை. குப்பை மேடுகள் விரைவில் தரைமட்டமாவதற்கும், சுற்றுச் சூழல் மாசினை உருவாக்குவதை தடுப்பதற்கும், ஜக்ருத் போன்ற புதுமை அமைப்புகள் நமக்கு நிறையத் தேவை.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanathan Srinivasan - chennai,இந்தியா
09-நவ-201909:19:09 IST Report Abuse
Ramanathan Srinivasan ஒரு விதத்தில் இது நல்லதுதான், ஆனால் ஏதோ ஒரு விபத்தில் வீட்டில் தீ பிடித்தால், இதுவும் சேர்ந்து எரிந்து தீயை அதிகமாக்குமா, தீ அணைப்பதை சிரமமாக்குமா என்பதையும் யோசிக்க வேண்டும், இது எரியாமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா என்றும் பார்த்தால் மிக நல்லது  
Rate this:
Share this comment
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
08-நவ-201912:34:40 IST Report Abuse
T.S.SUDARSAN பிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் நன்றாக பிடிக்கும்.பிளாஸ்டர் செய்யலாம். நீண்டநாள் வரும். பிளாஸ்டிக் மணல் தயாரித்தல் நமக்கு மணல் தேவை இல்லை. அது நமக்கு செலவையும், நீண்டநாள் உழைப்பு மற்றும் அரிப்பு இல்லாமல் இருக்கும். பிளாஸ்டிக் தடைசெய்ய தேவை இல்லை . நலன்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
08-நவ-201904:33:23 IST Report Abuse
 nicolethomson அருமை அருமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X