அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தை தவிருங்கள் : ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : நவ 07, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவுப்படுத்தியதாக திமுக குற்றம் சாட்டியது. இதனையடுத்து திமுக.,வினர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுக.,வின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன்,
DMK, Stalin, திமுக, ஸ்டாலின், அமைச்சர், பாண்டியராஜன்

சென்னை: மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவுப்படுத்தியதாக திமுக குற்றம் சாட்டியது. இதனையடுத்து திமுக.,வினர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுக.,வின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் பாண்டியராஜன். இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திமுக என்ற தன்மான - அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. எனவே, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
08-நவ-201916:52:42 IST Report Abuse
Jaya Ram உங்களுக்கெல்லாம் மான அவமானமெல்லாம் உண்டா அதிசயமாக உள்ளதே வேண்டாம் மிகவும் ஆழமாகப்போனால் நாற்றம் அடிக்கும் எனவே இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை அவரை மிசா சட்டத்தில் கைது செய்தார்கள் என்று ஆதாரம் இல்லை அவருடைய அக்கால சிறை ரெகார்டுகளை எடுத்தால் தெரியும் மேலும் அதில் கூட இவர்களின் கைவரிசை காட்டியிருப்பார்கள்
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
08-நவ-201910:40:50 IST Report Abuse
narayanan iyer எப்படி எப்படி போராடாதீர்கள் என்று சொல்வதை விடுத்து "தவிருங்கள்" . இது ஒரு தண்ட அறிக்கை .
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
08-நவ-201915:42:44 IST Report Abuse
s.rajagopalanஐயோ ....ஐயோ....ஏன்னா தன்னடக்கம் சைக்கிள் கேப் பில் 'தன் மான இயக்கம்..' அப்படி இப்படி என்று கலக்கிட்டாரே...
Rate this:
Radhakrishnan - Pune,இந்தியா
08-நவ-201922:47:14 IST Report Abuse
Radhakrishnanராஜகோபால் சார்... அது "தன்மான - அறிவியக்கம்" சார்......
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
08-நவ-201905:02:42 IST Report Abuse
meenakshisundaram 'டாக்டர் 'தர்மாம்பாள் பூங்கா என்று பெயர் சூட்டி மகிழ்ந்த (?) அப்பாரு தனது பட்டத்தை அப்படியே தநது ஆசை மனைவிக்கு (துணைவிக்கு) ஒரு நினைவு சின்னத்தை ஏற்படுத்தியது அன்று ,அந்த பாரம்பரியத்தில் வந்தவங்க நாங்க (?)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X