கார் வாங்கும்போது பாக்குறதுக்கு லுக்கா இருந்தா மட்டும் போதாது, பாதுகாப்பு அம்சம் எல்லாம் பக்காவா இருக்குதான்னு பார்க்கணுமாம்.அப்படின்னா, எஸ்.ஜி.ஏ.,கார்ஸ் ஷோரூமுக்குதான் நீங்க வரணும் பாஸ். இங்க ஸ்கோடா கம்பெனியின், ரேப்பிடு டீசல் மாடல் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.99 லட்சம். ஆக்டேவியாவில், ஆனிக்ஸ் மாடல் விலை 19 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய், சூப்பர்ப்பில் எல் அண்ட் கே மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 29 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்.கோடியாக் ஸ்கவுட் மாடல் காரின் எக்ஸ் ஷோரூம் விலை, 33 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மட்டுமே. புதிய ரேப்பிடு ஆம்பிஷன் மாடல் காரில், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், புரொஜக்டர் ஹெட் லைட், அலாய் வீல்ஸ், ஸ்பார்க் லேம்ப் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. வாங்கும் கார்களுக்கு 6 வருட வாரன்டியும் உண்டு.
ஸ்கோடா கார்கள் என்றாலே, லக்ச்சுரி, பாதுகாப்பு மற்றும் கம்போர்ட் வசதிகளுக்கு பெயர் போனது...சிட்ரா, சாய்பாபா கோவில் பகுதிகளில் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. சவுரிபாளையத்தில் ஷோரூமுடன் சர்வீஸ் சென்டரும் உள்ளது.வாங்கும் அனைத்து கார்களுக்கும் 6 வருட வாரன்டி, குறைந்த பணத்தில் சர்வீஸ், 24 மணி நேர ரோடு சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் விழாக்கால சலுகைகளும் உள்ளது. - விஷ்ணு மார்க்கெட்டிங் மேனேஜர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE