பாறையில் இருந்து தவறி விழுந்த புலி பலி

Added : நவ 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 பாறையில் இருந்து தவறி விழுந்த புலி பலி

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம் குனாடா கிராமத்தின் வழியாக சிர்னா எனப்படும் நதி ஓடுகிறது. இந் நதியை சுற்றி மிகவும் உயரமான பாறை பகுதிகள் உள்ளன.
நேற்று பாறையின் உச்சியில் புலி ஒன்று அருகே உள்ள மற்றொரு பாறை மீது தாவ முயன்ற போது 35 அடி ஆழ குழியில் விழுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் நதியில் கூண்டை கீழே இறக்கி புலியை மீட்க முயன்றனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்ததால், மேலே ஏற முடியாமல் திணறியது. இந்நிலையில், இரவு நெருங்கியதால் புலியை மீட்க முடியாத நிலையில், படுகாயங்களுடன் நதியிலே இறந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-நவ-201901:51:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பா.ஜ.க பாறையில் இருந்து தவறி விழுந்த சிவசேனா புலி? பலியா?
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-நவ-201919:30:37 IST Report Abuse
Malick Raja மனிதர்கள் சிந்திக்கவேண்டும் ..காட்டுப்புலி வலிமை வாய்ந்தது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே வாய்ப்பில்லை அதே சமயம் அதன் முடிவும் எப்போதுவேடுமானாலும் இருக்கலாம் .. இதுதான் நியதி
Rate this:
Share this comment
Cancel
08-நவ-201910:26:37 IST Report Abuse
ஸாயிப்ரியா calculation just miss ஆகிவிட்டது அதற்கு பாவம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X