பொது செய்தி

தமிழ்நாடு

ஏடிஎம்மில் ரூ.200க்கு பதில் ரூ.500: வாடிக்கையாளர் உற்சாகம்

Added : நவ 08, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணாபட்ட என்ற இடத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. நேற்று (நவ.,7) இரவு இங்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ரூ.200 பணம் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், ரூ.500 வந்தது. இந்த தகவல், பரவியதை தொடர்ந்து ஏராளமானோர் பணம் எடுக்க திரண்டனர். தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள், விரைந்து வந்து ஏடிஎம்மை பூட்டினர். ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டதால் தான் பணம் வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அனைத்தையும் சரிசெய்து மீண்டும் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-நவ-201915:17:55 IST Report Abuse
ஆரூர் ரங் யாரோ சொன்னது ..தமிழன் என்றொரு இனமுண்டு.தனியே அவர்க்கொரு குணமுண்டு// தமிழக மானத்தைக் காப்பாத்துங்கடா
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-நவ-201915:13:59 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழனின் நேர்மைக்கு அடையாளமோ? அவ்வப்போது லட்சகணக்கான ரூபாய் பணத்துக்கு ஆசைப்படாமல் போலீசில் ஒப்படைத்த ஏழை ஆட்டோக்காரர்கள் மகாத்மாக்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-நவ-201915:03:33 IST Report Abuse
தமிழ்வேல் பணத்தை மாத்தி வச்சவன் எவ்வளவு பணம் எடுத்தானோ ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X